Saturday, 23 February 2013

நவீன பழமொழிகள்

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

* கார் ஓட டயரும் தேயும்

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செருப்பு காலை கடிக்காது

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.... 

 

கவிஞர் K இனியவன் 

Sunday, 10 February 2013

Nice quote.....

மலையிலிருந்து தடுக்கிவிழும்போது,

தன்னம்பிக்கை உள்ளவன் ,

பறக்கக் கற்றுக் கொள்ளுகிறான்.

மேலும் அரிய .... இங்கே கிளிக் செய்யவும் 


 

Motivation

“Success is not final, failure is not fatal: it is the courage to continue that counts.”

 – Winston Churchill

Everything that you see around you will pass. Whatever success you may achieve will pass. Whatever failure you may run into will also pass.Doesn’t that make you wonder if life is more than chasing success and avoiding failure?

More details....... Click Here!!!