Saturday, 27 October 2012

Best Quotes:

THOMAS ALVA EDISON'S QUOTES:

Tomorrow my exam.
But,
I don't care.
Because,
A single sheet of paper can't Decide My Future.!!!!

Friday, 26 October 2012



வானவில்லைக் காண விரும்பினால் 
மழையை சந்தித்துத்தானாக வேண்டும் .

Motivation quotes:


 “Success is not final, failure is not fatal: it is the courage to continue that counts.” 
                                                       – Winston Churchill
Everything that you see around you will pass. Whatever success you may achieve will pass. Whatever failure you may run into will also pass. Doesn't that make you wonder if life is more than chasing success and avoiding failure?

Motivation quotes:


 “Success is not final, failure is not fatal: it is the courage to continue that counts.” 
                                                       – Winston Churchill
Everything that you see around you will pass. Whatever success you may achieve will pass. Whatever failure you may run into will also pass. Doesn't that make you wonder if life is more than chasing success and avoiding failure?

Motivation quotes:


 “Success is not final, failure is not fatal: it is the courage to continue that counts.” 
                                                       – Winston Churchill
Everything that you see around you will pass. Whatever success you may achieve will pass. Whatever failure you may run into will also pass. Doesn't that make you wonder if life is more than chasing success and avoiding failure?

Mahatma's quotes



Prayer is the key of the morning
and the bolt of the evening.

Mahatma Gandhi 

Thursday, 25 October 2012

திருக்குறளும் அரிய தகவல்களும்



திருக்குறளும் அரிய தகவல்களும் 

(திருக்குறள் by திருவள்ளுவர்) 


தொகுப்பு :- 

சத்யாசெந்தில், 
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி, 

விழுப்புரம் மாவட்டம். 
தமிழ்நாடு - இந்தியா.


திருக்குறள்:- 

பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. 

அறம், 

பொருள், 

இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. 

முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. 

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. 

அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது. 

7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள் கொண்டது. 

திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்:- 

* நாயனார், 
* தேவர், 
* தெய்வப்புலவர், 
* செந்நாப்போதர், 
* பெருநாவலர், 
* பொய்யில் புலவர் 
* பொய்யாமொழிப் புலவர் 
என்று பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர். 


திருக்குறளும் அரிய தகவல்களும்:- 

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812 
* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால். 
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133 
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380 
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700 
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250 
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330 
* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000 
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194 
* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை. 
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை. 
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம் 
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி 
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒப். 
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல். 
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில். 
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி. 
* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங. 
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள். 
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர். 
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர். 
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப். 
* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர். 
* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. 
* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. 
* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. 
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது 
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. 
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர். 
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. 


வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது 

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன் படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். 

தமிழ் உரை எழுதியவர்கள்:- 

• திரு மு.கருணாநிதி 
• திரு மு.வரததாசனார் 
• திரு சாலமன் பாப்பையா 
• திரு பரிமேலழகர் 
• திரு மணக்குடவர் 

ஆங்கில உரை எழுதியவர்கள்:- 

• Rev. Dr. G. U. Pope 
• Rev W. H. Drew 
• Rev. John Lazarus 
• Mr F. W. Ellis 


அறத்துப்பால்:- 

பாயிரவியல்: 

1. கடவுள் வாழ்த்து 
2. வான்சிறப்பு 
3. நீத்தார் பெருமை 
4. அறன் வலியுறுத்தல் 

இல்லறவியல்: 

5. இல்வாழ்க்கை 
6. வாழ்க்கைத் துணைநலம் 
7. புதல்வரைப் பெறுதல் 
8. அன்புடைமை 
9. விருந்தோம்பல் 
10. இனியவைகூறல் 
11. செய்ந்நன்றி அறிதல் 
12. நடுவு நிலைமை 
13. அடக்கமுடைமை 
14. ஒழுக்கமுடைமை 
15. பிறனில் விழையாமை 
16. பொறையுடைமை 
17. அழுக்காறாமை 
18. வெஃகாமை 
19. புறங்கூறாமை 
20. பயனில சொல்லாமை 
21. தீவினையச்சம் 
22. ஒப்புரவறிதல் 
23. ஈகை 
24. புகழ் 

துறவறவியல்:- 

25. அருளுடைமை 
26. புலான்மறுத்தல் 
27. தவம் 
28. கூடாவொழுக்கம் 
29. கள்ளாமை 
30. வாய்மை 
31. வெகுளாமை 
32. இன்னாசெய்யாமை 
33. கொல்லாமை 
34. நிலையாமை 
35. துறவு 
36. மெய்யுணர்தல் 
37. அவாவறுத்தல் 

ஊழியல்:- 

38. ஊழ் 

பொருட்பால்:- 

அரசியல்:- 

39. இறைமாட்சி 
40. கல்வி 
41. கல்லாமை 
42. கேள்வி 
43. அறிவுடைமை 
44. குற்றங்கடிதல் 
45. பெரியாரைத் துணைக்கோடல் 
46. சிற்றினஞ்சேராமை 
47. தெரிந்துசெயல்வகை 
48. வலியறிதல் 
49. காலமறிதல் 
50. இடனறிதல் 
51. தெரிந்துதௌiதல் 
52. தெரிந்துவினையாடல் 
53. சுற்றந்தழால் 
54. பொச்சாவாமை 
55. செங்கோன்மை 
56. கொடுங்கோன்மை 
57. வெருவந்தசெய்யாமை 
58. கண்ணோட்டம் 
59. ஒற்றாடல் 
60. ஊக்கமுடைமை 
61. மடியின்மை 
62. ஆள்வினையுடைமை 
63. இடுக்கண் அழியாமை 

அமைச்சியல்:- 

64. அமைச்சு 
65. சொல்வன்மை 
66. வினைத்தூய்மை 
67. வினைத்திட்பம் 
68. வினைசெயல்வகை 
69. தூது 
70. மன்னரைச் சேர்ந்தொழுதல் 
71. குறிப்பறிதல் 
72. அவையறிதல் 
73. அவையஞ்சாமை 

அங்கவியல்:- 

74. நாடு 
75. அரண் 
76. பொருள்செயல்வகை 
77. படைமாட்சி 
78. படைச்செருக்கு 
79. நட்பு 
80. நட்பாராய்தல் 
81. பழைமை 
82. தீ நட்பு 
83. கூடாநட்பு 
84. பேதைமை 
85. புல்லறிவாண்மை 
86. இகல் 
87. பகைமாட்சி 
88. பகைத்திறந்தெரிதல் 
89. உட்பகை 
90. பெரியாரைப் பிழையாமை 
91. பெண்வழிச்சேறல் 
92. வரைவின்மகளiர் 
93. கள்ளுண்ணாமை 
94. சூது 
95. மருந்து 

ஒழிபியல்:- 

96. குடிமை 
97. மானம் 
98. பெருமை 
99. சான்றாண்மை 
100. பண்புடைமை 
101. நன்றியில்செல்வம் 
102. நாணுடைமை 
103. குடிசெயல்வகை 
104. உழவு 
105. நல்குரவு 
106. இரவு 
107. இரவச்சம் 
108. கயமை 

காமத்துப்பால்:- 

களவியல்:- 

109. தகையணங்குறுத்தல் 
110. குறிப்பறிதல் 
111. புணர்ச்சிமகிழ்தல் 
112. நலம்புனைந்துரைத்தல் 
113. காதற்சிறப்புரைத்தல் 
114. நாணுத்துறவுரைத்தல் 
115. அலரறிவுறுத்தல் 

கற்பியல்:- 

116. பிரிவாற்றாமை 
117. படர்மெலிந்திரங்கல் 
118. கண்விதுப்பழிதல் 
119. பசப்பறுபருவரல் 
120. தனிப்படர்மிகுதி 
121. நினைந்தவர்புலம்பல் 
122. கனவுநிலையுரைத்தல் 
123. பொழுதுகண்டிரங்கல் 
124. உறுப்புநலனழிதல் 
125. நெஞ்சொடுகிளத்தல் 
126. நிறையழிதல் 
127. அவர்வயின்விதும்பல் 
128. குறிப்பறிவுறுத்தல் 
129. புணர்ச்சிவிதும்பல் 
130. நெஞ்சொடுபுலத்தல் 
131. புலவி 
132. புலவி நுணுக்கம் 
133. ஊடலுவகை . 

7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள் கொண்டது திருக்குறள். 



தொகுப்பு :- 

சத்யாசெந்தில், 
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம். 

தமிழ்நாடு - இந்தியா.

Tuesday, 23 October 2012

Bodhidharma quotes


If you use your mind to study reality, 
you won't understand either your mind or reality.

If you study reality without using your mind,
you'll understand both. 
                -Bodhidharma 

Mahatma Quotes:

Prayer is the key of the morning 
and 
the bolt of the evening. 
             -Mahatma Gandhi

Monday, 22 October 2012

நம்பிக்கை



நம்பிக்கை 
என்பது சூரியன் 
அதை முன்னிறுத்தி நடந்தால் 
தோல்விகள் நம் பின்னால் கிடக்கும்.

அதை பின் தள்ளி நடந்தால் 
தோல்விகள் முன் வந்து நிற்கும்.

தோல்வியின் 3 சூத்திரங்கள்

தோல்வியின்  3 சூத்திரங்கள் :

1. நாம் சக்தி வாய்ந்தவர்கள் என்கிற உயர்மதிப்பீடு 

2. எதிரிகளை  எளிதில் நம்பி விடுவது 

3. வெளிஉலகத் தொடர்புகளில் பின்தங்குதல்  

Wednesday, 17 October 2012

LIFE IS YOURS IF YOU LIVE IT : சரித்திர தேடல்

LIFE IS YOURS IF YOU LIVE IT : சரித்திர தேடல்: நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என்னுட...

சரித்திர தேடல்


நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்!

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும்
 பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,

ஆம்
இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டி ருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் "குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்ப னை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது!! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது!!. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது!!. தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

 உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440 இல் 4449 புலவர்கள்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து, "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் அனைத்துமே அழிந்து விட்டது.

இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700 இல் 3700 புலவர்கள்களுடன் " அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு, நாலடி யார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்!!!!
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம், நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்று தேடல் தொடரும்...

Saturday, 13 October 2012



Khalil Gibran's Quotes:

I have learned silence from the talkative, toleration from the intolerant, and kindness from the unkind; yet, strange, I am ungrateful to those teachers. 
                                                          -Khalil Gibran 

SUCCESS:


“Fall seven times, Stand up eight.” 
                                                                                – Japanese Proverb
The most successful people are the most persistent. When I began my journey with making my passion a reality, I didn't succeed right away. I spent years and thousands of dollars trying to learn. I didn't give up, which is why I am here today.

TRUTH:


“Simplicity is the key to brilliance.” 

                                 – Bruce Lee

The human mind wants to complicate. 
It takes awareness to keep things simple.
It is only when you embrace simplicity that you start to realize how much you are capable of.

தினம் ஒரு குறள் :



வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

                                                           -திருவள்ளுவர் 

சிறைபட்ட சிறகுகள் 

என் மனம் உன்னிடம் 
மாட்டிக்கொண்ட பட்டாம்பூசிதான் - அதை 
விரட்டி விளையாடு ஆனால் 
வெறுத்து விளையாடதே..

Wednesday, 10 October 2012


நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...(மனிதன் தொலைந்து போகிறானா?..தொலைத்தவனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி) 



நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...(மனிதன் தொலைந்து போகிறானா?..தொலைத்தவனை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி) 

நித்தமும் தோளில் ஏர் கலப்பை சுமந்து உலகுக்கே சோறு போட்ட உழவன் எங்கே போனான்.... 
குடும்ப பாரம்பரியத்தின் எடுத்து காட்டாய் விளங்கியவன் இன்று சமுதாய சீரழிவின் முதல் வேராய் மாறி போனான்.... 
எதிர் கால சந்ததியின் பாதைகளை சரியாக செப்பனிட தவறிய பெற்றோராக மாறி போனான் ....
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உலை வைத்து வயிற்றை காப்பாற்றி தவறுகளை தட்டி கேட்கும் ஞானமற்று மானமற்று போனான் .... 
படித்தவனே இண்டர் நெட் போதைக்குள் இருளை வெளிச்சத்தில் நீலமாய் பார்த்து போனான்... 
போதையின் பாதையில் டாஸ்மாக்கின் விற்பனையை உச்சமாக்க விளைகிறான்... 
புகைக்கு பகையாக வேண்டிய அவன் புகையோடு உறவாடி சுற்று சூழலை கெடுக்கிறான்... 
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்தவன் இன்று ஊழலிலும் ,வறுமையிலும் உழன்று போகிறான் .. 
தொலைத்ததும் தொலைந்த்துமான அவன் கணக்கில் தொலைந்தே போய் இருக்கிறான்... 
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வந்தால் கூட ஏற்று கொள்வோம் ...பாதை தொலைத்த என் சகோதரனை மீட்டு கொண்டு வர.... 
அவனது அடுத்த இலக்குகள் அழகானதாக மாறட்டும் ... 
அவன் பாதைகள் அழுத்தமாக பதியட்டும் இந்த பூமியில்... 
அவனின் வெற்றிகள் கல் வெட்டுக்களாய் மாறட்டும் ... 
என் அன்பு சகோதரனே... 
நீ உன்னை தொலைத்து விடாதே... 
நீ நம்பிக்கையின் ஆணி வேர்... 
உன் ஜீவனின் உயிர் மூச்சு... 
பாலைவன மனசையும் நேசிக்க கற்றுகொள்... 
சமயோசித புத்தியால் சாதிக்க கற்று கொள்... 
தன்னம்பிக்கை விதைகளை உனக்குள் 
ஊன்றி விடு .... 
உனக்கான விருக்‌ஷம் விளைந்து நிற்கும் ... 
தானே முளைத்து உன் இலக்கை எட்டி விடும் ... 
”வீழ்வேன் என நினைத்தாயா’ என முழங்கிய பாரதி போல 
வீழ்ந்தாலும் அருவி போல் விழுந்து விடு 
எழுந்தாலும் சிகரம் போல் எழுந்து விடு .... 
நீ ஒரு போதும் தோற்க பிறந்தவன் அல்ல...




எழுதியவர் : அம்பிகா 

Mahatma's Quotes...

The weak can never forgive. Forgiveness is the attribute of the strong. 
Mahatma Gandhi 

Motivation Today....


“There’s always a way – if you’re committed.” – Tony Robbins
If you’re passionate enough and if you care enough, you will overcome any obstacles. Excuses will be a thing of the past, but if you’re not determined, you will let the smallest excuse hold you back. It’s time to Awaken the Giant Within.

thinam oru kural

தினம் ஒரு குறள் :

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

                                                                      -திருவள்ளுவர் 

Tuesday, 9 October 2012


பிரிவு

உடல்களுக்கிடையே தொலைவை
அதிகரித்து
மனங்களை நெருக்கமாக்கும்
ஒரு பாலம்.......
                                -மகுடபாரதி
தினம் ஒரு குறள் :


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

                                            -திருவள்ளுவர் 
An eye for an eye only ends up making the whole world blind. 
                             -Mahatma Gandhi 

Monday, 8 October 2012


   மனத்திற்குக் கட்டளை


பேயா யுழலுஞ் சிறுமனமே
பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
                                                      -பாரதியார்
You must be the change you wish to see in the world. 
                                                  -Mahatma Gandhi

A 'No' uttered from the deepest conviction is better than a 'Yes' merely uttered to please, or worse, to avoid trouble. 
                                                - Mahatma Gandhi 
தினம் ஒரு குறள் அறிவோம்: 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்.

                                                               -திருவள்ளுவர் 

Sunday, 7 October 2012

"Thinam Oru KURAL Arivom"

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                                                      -திருவள்ளுவர் 

“Success is not final, failure is not fatal: it is the courage to continue that counts.”Winston Churchill
Everything that you see around you will pass. 
Whatever success you may achieve will pass. Whatever failure you may run into will also pass. 
Doesn't that make you wonder if life is more than chasing success and avoiding failure?

“The key to change… is to let go of fear.”Rosanne Cash
The more you can let go of fear, the faster you will grow. 
I’m not talking about eliminating fear or being fearless. 
When I think about letting go of fear, I think about acknowledging it and letting it be there. 
There’s nothing wrong with being afraid.



“The greatest barrier to success is the fear of failure.” – Sven Goran Eriksson
We all fear failure. It’s a learned habit. It is said that the only fears we are born with are the fear of falling and the fear of loud noises, the rest is learned. There’s nothing wrong with failure. In fact, if you never fail, you will never grow.

Saturday, 6 October 2012